நடிகை Nayanthara ஹீரோயினாக நடிக்கும் படத்தில் இளம் நடிகர் Kavin நடிப்பதாக தகவல் வந்துள்ளது.
Nayanthara தமிழில் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இவர் தற்போது Test என்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தில் நடித்து இந்த படம் வெளியாக உள்ளது. நடிகை Nayanthara புது இயக்குனருடன் மன்னாங்கட்டி since 1960 என்ற படத்தை நடித்து முடித்தார். இந்த இரண்டு படங்களும் நடித்து முடித்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார்.

விஷ்ணு எடவன் பாடலாசிரியராகவும், இயக்குனர் லோகெஷ்கனகராஜின் உதவி இயக்குனராக இருந்தவர். இப்போது தனது முதல் படத்தை நடிகை நயன்தாராவை நாயகியாக வைத்து இயக்க உள்ளார்.

இதில் இளம் நடிகர் Kavin நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல். Kavin- ன் சமீபத்திய Star படத்தில் அவரின் நடிப்பிற்கு நல்ல பாராட்டு கிடைத்துள்ளது. இதை அடுத்து Kiss படத்தில் சதிஷ் கிருஷ்ணன் இயக்க நடிக்கிறார், Bloody Beggar படத்தில் ரெட்டின் கிங்ஸ்லி உடன் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் மற்றும் வெற்றிமாறன் உடன் Mask படத்தில் தொடர்ச்சியாக நடிக்க உள்ளார் கவின். இவர் நடிகை நயன்தாரா உடன் நடிக்க இருக்கும் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பதும் அறிவிப்பு வந்துள்ளது.
Firstly I'm happy that @VishnuEdavan1 is becoming a director and even happier to be part of his debut.
— Kavin (@Kavin_m_0431) July 22, 2024
Teaming up with @JenMartinmusic for the third time is pure joy, and I trust this album will be loved by all.
Thank you, @7screenstudio Lalit sir for uniting us all together… https://t.co/mkGPtKURJo
தமிழ் சினிமாவில் Oscar விருதுக்கு சென்ற படங்கள்!
நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் படம் பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது. இதில் நடிகர் கவினின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும் என்பது பற்றி தகவல் இல்லை, ஆனால் இந்த இருவரின் திரை சந்திப்பு புதிதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com