தமிழ் திரைப்படங்கள் ஏராளம் அதில் மிகவும் மக்களால் எதிர்பக்க பட்டு பினர் அது திரைக்கு வந்த பிறகு சிலநாட்களில் Flop அகிவிடுகிறது. அந்த வருசையில் குறைவான மதிப்பீடு நீங்கள் மிஸ் செய்த கட்டாயம் பார்க்க வேண்டிய சில தமிழ்த் திரைப்படங்கள்.
வெள்ளைப் பூக்கள்

“வெள்ளைப் பூக்கள்” இந்த படத்தில் விவேக், சார்லி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இது ஒரு சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படம். இந்த திரைப்படமானது USA மையமாக வைத்து எடுக்கப்பட்டது மற்றும் இந்தியாவில் இருந்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரைப் பின்தொடர்கிறது. திரைப்படம் அதன் கதைக்களம், சஸ்பென்ஸ் மற்றும் நடிகர்களின் தத்துருபமான நடிப்பில் பாராட்டப்பட்டது. ஆனாலும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதை கடையம் பார்கவேண்டிய ஒரு படமாகும்.
Click To Watch Vellai Pookal Film
ஜில் ஜங் ஜக்

“ஜில் ஜங் ஜக்” இத்திரைப்படம் ஒரு நகைச்சுவை கலந்த படமாகும், இது மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது ஒரு தனித்துவமான மற்றும் புதுவிதமான கதைகளத்தை கொண்டுள்ளது. சித்தார்த், அவினாஷ், சனந்த், ராதா ரவி மற்றும் அமரேந்திரன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் மூன்று
கோகோயின் கடத்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர், இதில் அவர்கள் பயணத்தின் போது சந்திக்கும் தொடர்ச்சியான பிரச்சனைகளை கொண்டு கதையை அமைத்துள்ளனர். இது மக்கள் மதியில் வரவேற்கப்படவில்லை, ஆனால் இது ஒரு நல்ல பொழுதுபோகு படமாகும்.
Click To Watch Jil Jung Juk
குற்றமே தண்டனை

“குற்றமே தண்டனை” என்பது 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தின் இயக்குநர் மணிகண்டன். இத்திரைப்படத்தில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு கொலை மர்மக் கொண்டு அமைக்கப்பட்ட த்ரில்லிங்கனா திரைப்படம்.
கொலையாளி யாரு என்று அடையாளம் கணிக்க முடியாததாக இருக்கும் க்ளைமாக்ஸ் வரை பார்வையாளர்களை ஈடுபடுத்துகிறது. படத்தின் கடைசி 30 நிமிடங்கள் குறிப்பாக அதிர்ச்சியூட்டும் வகையில் ஹைலைட் கொண்டுள்ளது, இது படத்தின் ஒட்டுமொத்த சஸ்பென்ஸியும் அதிகரிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, இந்த படம் அதன் தனித்துவமான கதை, தத்துருபமான நடிப்பு மற்றும் த்ரில்லர் வகைக்குள் ஈர்க்கக்கூடிய கதையை கொண்டுள்ளது. இதை கடையம் பார்கவேண்டிய ஒரு திரில்லர் மையமாக கொண்ட படமாகும்.
Click To Watch Kuttrame Thandanai
8 தோட்டாக்கள்

“8 தோட்டாக்கள்” என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும், இது ஸ்ரீ கணேஷ் இயக்கி எழுதியது. படம் க்ரைம், டிராமா, மர்மம் மற்றும் திரில்லர் படமாகும், தற்செயலாக தனது சர்வீஸ் பிஸ்டலை தொலைத்த சத்யா என்ற நேர்மையான காவலரைச் சுற்றி வரும் கதையாகும்.
இப்படத்தில் வெற்றி கதாநாயகனாகவும், சத்யா கதாபாத்திரத்திலும், எம்.எஸ்.பாஸ்கரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கரின் வழக்கமான நகைச்சுவை வேடங்களில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறார். திரைப்படத்தின் முதல் பாதி அதன் மர்மம் மற்றும் திருப்பங்களுடன் கதை அமைத்திருக்கிறது. இது ஒரு சஸ்பென்ஸ் கலத்த திரில்லர் திரைப்படமாகும்.
Click To Watch 8 Thottakkal
குரங்கு பொம்மை

“குரங்கு பொம்மை” என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த கிரைம் திரில்லர் திரைப்படம், இது நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். பாரதிராஜா, விதார்த், தேனப்பன், டெல்னா டேவிஸ், குமரவேல் மற்றும் கல்கி போன்ற நடிகர்களின் திறமைகளை முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.குற்றம் மற்றும் அதன் எதிர்பாராத விளைவுகளைக் சுவாரஸ்யமாக இந்த படத்தை எடுத்துள்ளனர்.
இந்த படம் ஒரு குரங்கு பொம்மை sticker ஒட்டிய பணப்பையை தேடுவதில் கதை நகர்கிறது.நல்ல சுவாரஸ்யமான விறுவிறுப்பான கதைக்களம் கொண்டது.
Click To Watch Kurangu Bommai
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]