Home Cinema News ‘வாழை’ படத்தின் தென்கிழக்கு பாடல் வெளியாகியுள்ளது! 

‘வாழை’ படத்தின் தென்கிழக்கு பாடல் வெளியாகியுள்ளது! 

மாரி செல்வராஜ் இயக்கும் 'வாழை' படத்தின் முதல் பாடல் 'தென்கிழக்கு' தற்போது வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘வாழை’ படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ‘தென்கிழக்கு’ என்ற பாடல் பாடகி தீ குரலில், சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்துள்ளது. பொன்வேல், எம். ராகுல், கலையரசன், நிகிலா விமல், சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி ஆகியோர் நடிக்கும் இந்த படம் ஒரு நல்ல கிராமத்து கதையாகும். 

வழக்கம்போல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தென்கிழக்கு’ பாடலும் ஒரு நல்ல மெலோடி பாடலாக அமைந்துள்ளது. கவிஞர் யுகபாரதியின் இனிமையான வரிகளில் அமைந்துள்ள பாடல், ‘Vaazhai‘ படத்தின் கதைக்கு ஏற்ப உருவாகியுள்ளது.

வாழை movie thenkizhakku song out

நவ்வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம், ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து வழங்கும் ‘வாழை’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.