Home Cinema News ‘வாகை சூடவா’ படத்தின் சாயலில் விமல் நடிக்கும் ‘SIR’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

‘வாகை சூடவா’ படத்தின் சாயலில் விமல் நடிக்கும் ‘SIR’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

போஸ் வெங்கட் இயக்குனராக முதல் முறையாக உருவாகியுள்ள 'SIR' படத்தை இயக்குனர் வெற்றிமாறன் உடைய தயாரிப்பு நிறுவனமான 'Grass Root Films' வழங்குகிறது

by Vinodhini Kumar

தமிழ் சினிமாவில் நகைச்சுவையான கதைக்களத்தில் பல கதைகளை ஏர்த்து நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர் காமெடி படங்களை தாண்டி தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ‘வாகை சூடவா’ படத்திற்காக இன்றளவும் பாராட்டு பெற்றுவருகிறார். 

SIR Movie trailer

அந்த படத்தின் நடிகர் வினம் ஒரு செங்கல் சூளையில் இருக்கும் சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராக பாத்திரத்தில் நடித்திருப்பார். அதே போல் தற்போது வெளியாகவுள்ள ‘சார்‘ படத்திலும் ஆசிரியராக நடித்துள்ளார். 

நடிகர் விமல்-ன் ‘SIR’ படம் டீஸர் வெளியாகியுள்ளது! 

நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக முதல் முறையாக உருவாகியுள்ள ‘சார்’ படத்தை இயக்குனர் வெற்றிமாறன் உடைய தயாரிப்பு நிறுவனமான ‘Grass Root Films’ வழங்குகிறது. Romeo Pictures நிறுவனம் தயாரிப்பில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 

நடிகர் விமல் நடிக்கும் ‘SIR’ படத்தின் பாடல் வெளியாகியுள்ளது!

கல்வியின் முக்கியத்துவத்தையும், ஆன்மிகம் பற்றிய அறியாமை மற்றும் மூடநம்பிக்கை பற்றிய படமாக அமைந்துள்ளது ‘சார்’ படம். இப்படத்துக்கான வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு இந்த ட்ரைலர் வெளியீட்டுக்கு   

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.