இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இளையதளபதி விஜய் உடைய படத்தை இயக்கி தற்போது இணையத்தில் தினமும் கன்டென்ட் கொடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில் GOAT படத்தை promote செய்யும்போது நடிகர் அஜித்தின் Good Bad Ugly படத்தின் T – Shirt ஐ வெளியிட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு.
Malaysia Ajith Fan Club President Mr @DevendranDave Has Met Our Favourite Director @vp_offl Sir ❤️🙌🏻
— MALAYSIA AJITH FAN CLUB (@Thalafansml) August 25, 2024
Gifted #GoodBadUgly Official Malaysia Merchandise As Souvenir
VP Sir Accepted It With Full Of Love 🥰
All The Best For #TheGoat 🙌🏻
More Exclusive Videos Incoming pic.twitter.com/BRVCMWCYsD
செப்டம்பர் 5 வெளியாகவுள்ள விஜயின் GOAT படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் பல நேர்காணல் கொடுத்து இணையத்தில் தினமும் வைரலாகி வருகிறார். அதிலும் சமீபத்தில் மலேஷியா அஜித் ரசிகர் ஒருவர் GOAT படத்தின் ப்ரோமஷனுக்கு வந்து நடிகர் அஜித்தின் Good Bad Ugly படத்தின் T – Shirt ஐ வழங்கினார்.

விஜய் படத்தை இயக்கி வெளியிட காத்திருந்தாலும், அஜித்தின் படம்போட்ட T – Shirt ஐ இயக்குனர் வெங்கட் பிரபு பெற்றுக்கொண்டது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாக பேசப்பட்டது. இந்த ப்ரோமோஷன் நிகழ்வுகளில் தன்னுடைய அடுத்த படத்துக்கான அப்டேட் மற்றும் பல சுவாரசியமான தகவல்களை சொல்லி தன்னுடைய இயல்பான நக்கலான பாணியில் நேர்காணல் பேசிவருகிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]