Home Cinema News வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கும் Sivakarthikeyan!!

வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கும் Sivakarthikeyan!!

Venkat Prabhu இயக்கத்தில் Sivakarthikeyen அரசியல் சார்ந்த கதையில் நடிக்க உள்ளார்

by Santhiya Lakshmi

தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார் Sivakarthikeyan. 

venkatprabhu

தற்போது இவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். 

அடுத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணைய போவதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க போவதாகவும் தகவல் பரவி வரும் நிலையில் இந்த படம் குறித்த உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. 

அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அரசியல் சார்ந்த கதையில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் அரசியல் கதையில் முதல் முறையாக நடிக்கப் போவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.