Home Cinema News Vijay Devarakonda-வின் 2024, ஒரே நாளில் 3 பட அப்டேட்! 

Vijay Devarakonda-வின் 2024, ஒரே நாளில் 3 பட அப்டேட்! 

மூன்று படங்களின் அறிவிப்பு - Vijay Devarakonda பிறந்த நாள் அப்டேட்.

by Vinodhini Kumar

மூன்று படங்களின் அறிவிப்பு – Vijay Devarakonda பிறந்த நாள் அப்டேட்.

Vijay Devarakonda தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். தொடக்கத்தில் இளம் பெண்களை கவரும் சாக்லேட் பாய் வேடங்களில் நடித்து பிரபலமானவர் Vijay Devarakonda. சில வருடங்களாக சற்று சீரியஸான ரோல்களில் நடித்து அசத்தி வருகிறார். அவ்வப்போது ரொமாண்டிக் படங்களை தந்து எல்லா சினிமா விரும்பிகளையும் கவர்ந்து வருகிறார். 

மே 9ம் தேதி தனது 35வது பிறந்த நாளை கொண்டாடிய Vijay Devarakonda, அவரின் ரசிகர்களுக்கு பெரிய சைப்ரஸாக 3 படங்களின் அப்டேட்டைய் கொடுத்துள்ளார். #VD13- சமீபத்தில் ரிலீஸான​ தி ஂபேமிலி ஸ்டார்.

#VD12

Vijay Devarakonda 12

#VD12– கௌதம் தின்னனுரி இயக்கத்தில் Vijay Devarakonda நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. இதில் Vijay Devarakonda ஒரு உளவாளியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

#VD14

Vijay Devarakonda 14

#VD14– ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் Vijay Devarakonda நடிக்கவிருக்கும் படம் ஒரு எப்பிக் படமாக இருக்கும் என தெரிகிறது. ‘தி லெஜன்ட் ஆஃப் தி கர்ஸ்டு லேண்ட்’ என்று போஸ்டர் வெளியாக உள்ளது. 19ம் நூற்றாண்டில் நடக்கும் ப்ரிட்டிஷ் ஆட்சியில் நடக்கும் கதை என அறிவித்துள்ளார் இயக்குனர்.

#VD15

Vijay Devarakonda 15

#VD15– ரவி கிரண் கோலா இயக்கத்தில் ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார். முதல் முறையாக கிராமத்து கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் Vijay Devarakonda. இதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும் செய்தி வெளியானது.

2024 வரிசையாக ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு அடுத்தடுத்த என்டர்டெயின்மென்ட் தர தயாராக உள்ளார் Vijay Devarakonda.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.