Home Cinema News நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாணவர்கள் சந்திப்பு! 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாணவர்கள் சந்திப்பு! 

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம்கட்ட மாணவர் சந்திப்பு நடந்தது. இதில் கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார். 

by Vinodhini Kumar

சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்கள் சந்திப்பில் இரண்டாம் கட்டமாக இன்று நடத்தப்பட்டது. இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தும் நிகழ்ச்சியில் நடிகர் Vijay உரையாற்றினார். 

விஜய் in TVK students meet
Source: TVK tweets

மாணவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் Vijay, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அதில் தேர்ச்சி அடையாமல் போனாலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்று பேசினார். 

Vijay with a visually challenged student

நீட் தேர்வு பற்றி நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இந்த சந்திப்பில் நீட் தேர்வு பற்றியும், வசதி இல்லாதவர்களுக்கு நீட் தேர்வு ஒத்துளைக்காது என்றும் பேசியுள்ளார். தமிழ் நாட்டில் நீட் தேர்விற்கு எதிர்ப்புக்கு ஆதரவு அளித்து பேசியுள்ளார். 

Transgender student Nivetha

இந்த சந்திப்பில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை மாணவி. இன்று நடந்த மாணவர் சந்திப்பில் நடிகர் Vijay கையால் பரிசு பெற்றார். மாணவி நிவேதா மற்றும் பார்வை இல்லாத​ மாணவிக்கு அருகில் அமர்ந்து அவர்களுடன் உரையாடினார் நடிகர் Vijay. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.