தமிழ் சினிமா துறையில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள், இசை வெளியீட்டு விழா, பட அறிவிப்பு நிகழ்ச்சி, வெற்றி விழாக்கள், மற்றும் promotion நிகழ்வுகளின் தகவல்கள், அதில் பேசப்படும் செய்திகள் மற்றும் பங்குபெறும் முக்கிய பிரபலங்கள் பற்றிய உடனடி தகவல்கள். தமிழ் திரைத்துறையில் நடக்கும் பிரத்யேக புகைப்படங்கள், விருது வழங்கும் விழாக்கள் மற்றும் பல exclusive நிகழ்வுகளை இப்பகுதியில் படிக்கலாம்.