உலக சினிமா வரிசையில் திரைப்பட திருவிழாக்கள் ஒவ்வொரு வருடமும் பல்வேறு இடங்களில் நடப்பதுண்டு. அதே போல் ஒவ்வொரு ஆண்டும் சென்னையிலும் திரைப்பட விழா நடந்து வருகிறது. 2024ல் 22 வது சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா கடந்த டிசம்பர் 12 முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. பல்வேறு மொழிகளில் உள்ள உலகத்தர படங்கள் இங்கு திரையிடப்பட்டது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் சிறப்பான மற்றும் தனித்துவமான படங்களையும் திறமையாளர்களையும் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டது. அப்படி இந்தாண்டின் சிறந்த திறமையாளர்கள் யார், என்ன விருதுகளை பெற்றார்கள் என பார்க்கலாம்.
Team #Amaran is Proud to be Honored at the 22nd Chennai International Film Festival. #Ciff2024
— Raaj Kamal Films International (@RKFI) December 20, 2024
Best Tamil Feature Film – Amaran
Best Actress – @Sai_Pallavi92
Best Music Director – @gvprakash
Best Cinematographer – @Dop_Sai #50DaysofAmaran #AmaranMajorSuccess… pic.twitter.com/PpSjRNUOmt
22 வது சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா வெற்றியாளர்கள்
விருதுகள் | வெற்றியாளர்கள் | படங்கள்/ தொகை |
---|---|---|
சிறந்த படம் | அமரன் | 1 லட்சம் |
இரண்டாவது சிறந்த படம் | லப்பர் பந்து | 50 ஆயிரம் |
சிறந்த நடிகர் | விஜய் சேதுபதி | மகாராஜா |
சிறந்த நடிகை | சாய் பல்லவி | அமரன் |
பிடித்தமான நடிகர் | அர்விந்த் சுவாமி | மெய்யழகன் |
பிடித்தமான நடிகை | ஆனா பென் | கொட்டுக்காளி |
ஸ்பெஷல் ஜூரி | ஜமா | 50 ஆயிரம் |
சிறந்த பொழுதுபோக்கு படம் | வேட்டையன் | – |
சிறந்த ஒளிப்பதிவாளர் | சாய் | அமரன் |
சிறந்த படத்தொகுப்பாளர் | பிலோமின் ராஜ் | மகாராஜா |
சிறந்த குழந்தை நட்சத்திரம் | பொன்வேல் | வாழை |
சிறந்த குணச்சித்திர நடிகர் | அட்டகத்தி தினேஷ் | லப்பர் பந்து |
சிறந்த குணச்சித்திர நடிகை | துஷாரா விஜயன் | வேட்டையன் |
சிறந்த எழுத்தாளர் | நிதிலன் சுவாமிநாதன் | மகாராஜா |
சிறந்த இசையமைப்பாளர் | ஜிவி பிரகாஷ் குமார் | அமரன் |
சிறந்த கலை இயக்குனர் | எஸ்.எஸ்.மூர்த்தி | தங்கலான் |
சிறந்த சமூக படம் | நந்தன் | – |
ஸ்பெஷல் ஜூரி விருது | மாரி செல்வராஜ் | வாழை |
ஸ்பெஷல் ஜூரி விருது | பா.இரஞ்சித் | தங்கலான் |
ஸ்பெஷல் ஜூரி விருது | சீனு ராமசாமி | கோழிப்பண்ணை செல்லதுரை |
ஸ்பெஷல் ஜூரி விருது | யோகிபாபு | போட் |
அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது | அருள்நிதி | 1 லட்சம் |
சிறந்த குறும்படம் | கயமை | – |
நம்பிக்கை நட்சத்திரம் விருது | அர்ஜுன் தாஸ் | ரசவாதி |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]