Home Events  ’Indian 2’ இசை வெளியீட்டு விழா – புகைப்படத் தொகுப்பு

 ’Indian 2’ இசை வெளியீட்டு விழா – புகைப்படத் தொகுப்பு

by Santhiya Lakshmi

இயக்குநர் ஷங்கர் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் ஜூலை 12, 2024 வெளியாக உள்ள படம் Indian 2. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா ஜூன் 1, 2024 சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடந்தது. கமலஹாசன் உடன் சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உட்படப் பலர் நடித்து உள்ளனர். அனிருத் இசையில் லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் இனைந்து தயாரிக்கின்றனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகச் சிம்பு, ஜெயம் ரவி, கார்த்தி, லோகேஷ் கனகராஜ், நெல்சன், முருகதாஸ், மௌனி ராய் போன்ற திரை பட்டாளம் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். அந்நிகழ்வில் வெளியான புகைப்படங்கள் வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.

WhatsApp Image 2024 06 03 at 6.33.47 AM
WhatsApp Image 2024 06 03 at 6.33.46 AM 1

WhatsApp Image 2024 06 03 at 6.33.45 AM 2
WhatsApp Image 2024 06 03 at 6.33.44 AM
GPI3cgraAAA6mpw

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.