Home Events Thalapathy 69 படத்தின் படப்பிடிப்பு பூஜை போடப்பட்டது!

Thalapathy 69 படத்தின் படப்பிடிப்பு பூஜை போடப்பட்டது!

H. வினோத் இயக்கத்தில் நடிகர் Vijay, Pooja Hegde, Bobby Deol, Priya Mani, Mamitha Baiju மற்றும் பலர் நடிக்கும் தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடந்தது.

by Vinodhini Kumar

நடிகர் விஜய் தன்னுடைய 69வது படத்துடன் நடிப்பை விட்டு விலகுவதாக தெரிவித்தபின்னர், ‘Thalapathy 69’ படத்தின் அறிவிப்பு வெளியாகி, படக்குழு மற்றும் நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வேலைகள் பூஜை போட்டு இனிதே துவங்கியுள்ளது.

Thalapathy 69 cast in poojai

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.