February 9,2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு வீட்டு ஹாலை திரையரங்காக மாற்ற பல்வேறு சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. கீழ்வரும் பட்டியல் தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் வரவிருக்கும் படங்கள் ஆகும்.
Pakka action Sunday 🔥
— Sun TV (@SunTV) February 6, 2025
Poojai | Sunday | 6.30 PM#SunTV #Poojai #PoojaiOnSunTV #Vishal #ShrutiHaasan pic.twitter.com/VrJCRzpSby
சன் டிவி:
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
Friends | காலை 9.30 |
DSP | மதியம் 3 |
பூஜை | மாலை 6.30 |
#Poojai
— TGS Tamilan Chinnathirai (@TgsTamilThirai) February 4, 2025
Primetime Movie
Sunday 6.30 PM on #SunTV #Vishal #Sruthihassan #Soori #PoojaiOnSunTV #Movies #MadhaGajaRaja #MoviesOnSunTV #TgsTamilanChinnathirai
ᴅᴏ ꜰᴏʟʟᴏᴡ ᴏᴜʀ ᴘᴀɢᴇ ꜰᴏʀ ᴍᴏʀᴇ ꜱᴜɴᴛᴠ ꜱᴇʀɪᴀʟꜱ, ꜱʜᴏᴡꜱ & ᴍᴏᴠɪᴇ ᴜᴘᴅᴀᴛᴇꜱ pic.twitter.com/uugXLNUwlZ
ஜீ தமிழ்:
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
ஓ மை கடவுளே | காலை 9.30 |
கொடி வீரன் | மதியம் 2.30 |
#OhMyKadavule will always be special to me. Thank you my audience and my team 🤗
— Ashok Selvan (@AshokSelvan) February 14, 2024
And, Happy Valentine’s Day! ❤️#4YearsOfOhMyKadavule pic.twitter.com/G0dkMdJvnu
KTV:
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
பிட்சா | காலை 7 |
மன்மதன் | காலை 10 |
சுந்தர பாண்டியன் | மதியம் 1 |
தீனா | மாலை 4 |
பொன்னியின் செல்வன் 2 | இரவு 7 |
முகமூடி | இரவு 10.30 |
ஜீ திரை:
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
கர்ணன் | காலை 9.30 |
மெர்சல் | மதியம் 12.30 |
மார்க் ஆன்டனி | மாலை 4 |
ஜெயா டிவி:
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
வேதாளம் | காலை 9 |
பூலோகம் | மதியம் 1.30 |
மதுர | மாலை 6.30 |
ஜெயா Movie:
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
கொடிபறக்குது | காலை 10 |
கடல் பூக்கள் | மதியம் 1 |
முதல் இடம் | மாலை 4 |
சாணக்யா | இரவு 7 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]