Home Television இந்த வாரம் என்ன என்ன திருப்பங்கள்.. இந்த வாரம் TOP 10 Serial-கள் Promo…

இந்த வாரம் என்ன என்ன திருப்பங்கள்.. இந்த வாரம் TOP 10 Serial-கள் Promo…

இந்த வாரம் எந்தெந்த சீரியல்கள் டாப் லிஸ்டில் இருக்கின்றன. Tamil Chennal-கள் வெளியிட்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ப்ரோமோ வீடியோக்கள். 

by Sudhakaran Eswaran

இந்த வாரம் எந்தெந்த Tamil Serialடாப் லிஸ்டில் இருக்கின்றன. Tamil Chennal-கள் வெளியிட்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் promo வீடியோக்கள். 

பிரபல டிவி சேனல்களான சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி ஆகியவற்றில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் TRP ரேட்டிங் அடிப்படையில் மக்களை சென்றடைகிறது. அந்தவகையில் சீரியல்கள் பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரத்தின் தொடர்ச்சியை அந்த வார ப்ரோமோவில் வெளியிட்டு மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சீரியல்கள் TRP ரேட்டிங் அடிப்படையில் top list-ல் இடம் பிடித்து வருகிறது.  

TRP Rating Tamil serial

சிங்க பெண்ணே

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் இந்த வாரத்தில் 9.29 TRP புள்ளிகள் கொண்டு முதலிடத்தில் உள்ளது. மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள். விறுவிறுப்பான promo வெளியானது  இந்த வாரம்.

கயல் சீரியல்

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 9.23 TRP புள்ளிகள் கொண்டு இரண்டாவதாக உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கயலின் திருமணம் முடிந்து வீட்டில் ஏற்படும் சில நிகழ்வுகளை  கொண்டு ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

மருமகள்

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான மருமகள் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் TRP ரேட்டிங்கில் 3-வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் 8.12 TRP  உள்ளது.

வானத்தை போல

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வார promo வெளியாகியுள்ளது. இந்த வாரம் 8.00 TRP புள்ளியில் 4-வது இடத்தில் உள்ளது. 

சிறகடிக்க ஆசை சீரியல்

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 7.94 TRP புள்ளிகள் கொண்டு 5-வது  இடத்தில உள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

மல்லி

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியலில் வந்துள்ளது. இந்த வாரம் 6.93 TRP புள்ளியில் 6-வது இடத்தில் உள்ளது. TRP அதிகரித்து இந்த வாரம் முன்னேறியுள்ளது மல்லி சீரியல். 

பாக்கியலட்சுமி சீரியல்

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.78 TRP புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். TRP ரேட்டிங்கில் குறைந்து உள்ளது இந்த வாரம்.

சுந்தரி 2

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 6.77 TRP புள்ளியில் 8-வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் TRP ரேட்டிங் அதிகரித்து முன்னாள் வந்துள்ளது சுந்தரி சீரியல். 

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.55 TRP புள்ளிகள் கொண்டு 9-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். சுவாரஸ்யம் நிறைந்த promo வீடியோ.

ஆஹா கல்யாணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கடந்த சில வாரங்களில் டாப் 10 லிஸ்டில் இல்லாத நிலையில் சென்ற வாரம் top 10 லிஸ்டில் வந்த சீரியல் TRP அதிகம் பெற்று உள்ளது. இந்த வாரம் 5.59 TRP புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.