Home Television இந்த வாரம் TOP 10 Serial-கள் Promo…

இந்த வாரம் TOP 10 Serial-கள் Promo…

ஒவ்வொரு வாரமும் Serial-கள் பரபரப்பாகவும், திருப்பங்கள் கொண்டும் TRP-ல் ஏற்ற இறக்கங்கள் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.  

by Sudhakaran Eswaran

ஒவ்வொரு வாரமும் Serial-கள் பரபரப்பாகவும், திருப்பங்கள் கொண்டும் TRP-ல் ஏற்ற இறக்கங்கள் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.  

அந்த வகையில்  TOP 10 Serial-கள் லிஸ்ட்…

கயல் சீரியல்:

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 8.80 TRP புள்ளிகள் கொண்டு முதலிடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கயலின் கல்யாணத்திற்கு பிறகு பல திருப்பங்கள் கொண்ட இந்த வார ப்ரோமோ.

சிங்க பெண்ணே:

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் இந்த வாரத்தில் 8.74 TRP புள்ளிகள் கொண்டு 2-வது இடத்தில் உள்ளது. மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள். விறுவிறுப்பான promo வெளியானது  இந்த வாரம்.

வானத்தை போல:

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வார promo வெளியாகியுள்ளது. இந்த வாரம் 7.89 TRP புள்ளியில் 3-வது இடத்தில் உள்ளது. 

மருமகள்:

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான மருமகள் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் TRP ரேட்டிங்கில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் 7.85 TRP  உள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல்:

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 7.71 TRP புள்ளிகள் கொண்டு 5-வது  இடத்தில் உள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியலில் வந்துள்ளது. இந்த வாரம் 6.88 TRP புள்ளியில் 6-வது இடத்தில் உள்ளது. TRP அதிகரித்து இந்த வாரம் முன்னேறியுள்ளது மல்லி சீரியல். 

பாக்கியலட்சுமி சீரியல்:

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.62 TRP புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். TRP ரேட்டிங்கில் குறைந்து உள்ளது இந்த வாரம்.

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 6.62 TRP புள்ளியில் 8-வது இடத்தில் உள்ளது. 

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்:

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.14 TRP புள்ளிகள் கொண்டு 9-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். சுவாரஸ்யம் நிறைந்த promo வீடியோ.

கார்த்திகை தீபம்:

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பல திருப்பங்கள் ஏற்படும் விதமாக ப்ரோமோ வெளியிட்டிருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு top 10 TRP ரேட்டிங்கில் வந்துள்ளது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.