Home Television விறுவிறுப்பான, எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் Tamil serial-கள்…

விறுவிறுப்பான, எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் Tamil serial-கள்…

மக்கள் பொழுதுபோக்கிற்காக சீரியல் பார்த்து வந்த நிலையில் தற்போது வாரத்தின் அனைத்து நாட்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

by Sudhakaran Eswaran

மக்கள் பொழுதுபோக்கிற்காக சீரியல் பார்த்து வந்த நிலையில் தற்போது வாரத்தின் அனைத்து நாட்களிலும் TAMIL SERIALஒளிபரப்பப்பட்டு வருகிறது.   

ஒவ்வொரு வாரமும் மக்கள் சீரியல் பார்க்கும் எண்ணிக்கையை கொண்டு TRP ரேட்டிங் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் சில சீரியல்கள் TRP ரேட்டிங்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.   

இந்த ஆண்டில் 20-வது வாரத்தில் சீரியல்கள்  எந்த இடத்தில் உள்ளது என பார்க்கலாம். 

சிங்கப்பெண்ணே:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 9.27 TRP பெற்று பெற்று முதலிடத்தில் உள்ளது. இதில் மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா, அமல் ஜித் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். 

கயல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், அபி நவ்யா முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். இந்த வாரம் 9.09 TRP ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில உள்ளது. 

சிறகடிக்க ஆசை:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இதில் வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன், அனிலா ஸ்ரீகுமார் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். இந்த வாரம் 8.14 TRP  ரேட்டிங்கில் 3-வது இடத்தில உள்ளது. 

வானத்தைப்போல:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வானத்தைப்போல. இதில் ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த், சாந்தினி பிரகாஷ் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். இந்த வாரம் 7.64 TRP பெற்று 4-வது இடத்தில உள்ளது.  

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இதில் கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். விஜய் டிவியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இந்த வாரம் 7.45 TRP பெற்று 5-வது இடத்தில் உள்ளது. 

எதிர்நீச்சல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்ரியா இசை, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். இந்த வாரம் 7.28 TRP பெற்று 6-வது இடத்தில் உள்ளது.  

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 7.10 TRP புள்ளியில் 7-வது இடத்தில் உள்ளது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.  இந்த வாரம் 6.29 TRP பெற்று 8-வது இடத்தில உள்ளது. 

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியலில் வந்துள்ளது. இந்த வாரம் 5.69 TRP புள்ளியில் 9-வது இடத்தில் உள்ளது. 

சின்ன மருமகள் சீரியல்:

இதில் நவீன் குமார், ஸ்வேதா முக்கியமானவர்கள். இந்த வாரம் 5.70  TRP புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.