Home Television Tamil TV Serial June Fourth Week TRP Rating!

Tamil TV Serial June Fourth Week TRP Rating!

டிவி சேனல்களுக்காக ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியாகும் TRP ரேட்டிங் வெளியானது. வழக்கம்போல் முதல் இடம்பிடித்திருக்கிறது Vijay TV.

by Sruthi Balasubramanian

இந்தவாரம் Vijay TVயின் சிறகடிக்க ஆசை, பாக்யலட்சுமி என இரண்டு சீரியல்களுமே முதல் இரண்டு இடங்களைப்பிடித்தன. சிறகடிக்க ஆசை 9.25 TRP பெற, பாக்கியலட்சுமி 8.10டிஆர்பி பெற்று இரண்டாம் இடம்பிடித்திருக்கிறது. முன்பு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருந்து இப்போது 9 மணிக்கு மாறியிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல் மூன்றாவது இடத்துக்குப்பின் தங்கியிருப்பதோடு டிஆர்பியும் குறைவாகவே இருக்கிறது. சிங்கப்பெண்ணே 7.86 டிஆர்பி பெற கயலும் அதே 7.86டிஆர்பி பெற்று மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. 

kayal TRP rating 3rd place

ஐந்தாவது இடத்தில் கடந்தவாரம் இருந்ததுபோலவே 7.47 ரேட்டிங்குடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் அதே ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக ஆரம்பித்திருக்கும் ‘மருமகள்’ சீரியல் 6.96 டிஆர்பியோடு ஆறாவது இடத்தைப்பிடிக்க, அதே 6.96 டிஆர்பி பெற்று ‘வானத்தைப்போல’ சீரியலும் ஆறாவது இடத்தைப்பிடித்திருக்கிறது. எட்டாவது இடத்தில் 6.51 ரேட்டிங்கோடு ‘மல்லி’ இருக்க, ஒன்பதாவது இடத்துக்கு முன்னேறிவந்திருக்கிறது சுந்தரி. இதன் இந்தவார ரேட்டிங் 6.34. விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ 6.15 டிஆர்பியோடு பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

Vijay TV pandian stores and Sun TV malli

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.