வார இறுதி நாளான ஞாயிற்றுகிழமை அனைவரும் வீட்டில் இருந்து பொழுதுபோக்கும் வகையில், சன் டிவி, கே டிவி, விஜய் டிவி போன்ற பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் பல சிறந்த தமிழ் படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.
சன் டிவி
இந்த வார ஞாயிறு சிறப்புத் திரைப்படங்கள் . .
— Sun TV (@SunTV) March 14, 2025
பாட்டாளி – 9.30 AM
போக்கிரி – 3 PM#SunTV #Pokkiri #Pattali #MoviesOnSunTV #SunDigital pic.twitter.com/nhico1Inv1
Read More: சன் டிவி (Sun TV) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் பட்டியல்!
திரைப்படங்கள் | ஒளிபரப்பாகும் நேரம் (13 மார்ச் 2025) |
பாட்டாளி | காலை 9:30 மணி |
போக்கிரி | மதியம் 3 மணி |
காஞ்சனா 3 | மாலை 6:30 மணி |
கே டிவி
திரைப்படங்கள் | ஒளிபரப்பாகும் நேரம் (13 மார்ச் 2025) |
ஜெய் ராம் | நள்ளிரவு 1:30 மணி |
கார்த்திக் அனிதா | காலை 4 மணி |
ஜெமினி | காலை 7 மணி |
சத்யா | காலை 10 மணி |
திருவிளையாடல் ஆரம்பம் | மதியம் 1 மணி |
கிடாரி | மாலை 4 மணி |
பாபநாசம் | இரவு 7 மணி |
பிரம்மன் | இரவு 10:30 மணி |
Read More: நடிகர் Ravi Mohan நடிப்பில் 2025 ல் வெளியாகும் திரைப்படங்கள்
Colors தமிழ்
திரைப்படங்கள் | ஒளிபரப்பாகும் நேரம் (13 மார்ச் 2025) |
ஹே சினாமிகா | நள்ளிரவு 2 மணி |
சபாபதி | காலை 10 மணி |
NGK | மதியம் 1 மணி |
காளி | மாலை 4 மணி |
தம்பி | இரவு 7 மணி |
தர்ம சக்கரா | இரவு 11 மணி |
ஜீ தமிழ்
Read More: ஜீ தமிழ் (Zee Tamil) சேனலில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் சீரியல்களின் பட்டியல்!
திரைப்படங்கள் | ஒளிபரப்பாகும் நேரம் (13 மார்ச் 2025) |
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் | மதியம் 2:30 மணி |
விஜய் டிவி
திரைப்படங்கள் | ஒளிபரப்பாகும் நேரம் (13 மார்ச் 2025) |
சைரன் | மாலை 4:30 மணி |
Read More: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் பட்டியல் இதோ!
விஜய் சூப்பர்
திரைப்படங்கள் | ஒளிபரப்பாகும் நேரம் (13 மார்ச் 2025) |
விருமன் | நள்ளிரவு 12 மணி |
பரமவீரசக்கரம் | நள்ளிரவு 3 மணி |
மதயானை | காலை 6 மணி |
அடங்க மறு | காலை 9 மணி |
ஹனுமான் | மதியம் 12 மணி |
விசித்திரன் | மதியம் 3 மணி |
எம்ஜிஆர்மகன் | மாலை 6 மணி |
ருலர் | இரவு 9 மணி |
ஜீ திரை
திரைப்படங்கள் | ஒளிபரப்பாகும் நேரம் (13 மார்ச் 2025) |
லக்ஷ்மி | நள்ளிரவு 12 மணி |
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் | நள்ளிரவு 2:30 மணி |
ராஜா மகள் | காலை 6 மணி |
மலேசியா to அம்னிஷியா | காலை 8 மணி |
மெஹந்தி சர்க்கஸ் | காலை 8 மணி |
கவண் | மதியம் 12 மணி |
Oh My கடவுளே | மதியம் 3 மணி |
நாகேஷ் திரையரங்கம் | மாலை 6 மணி |
ரம்மி | இரவு 8 மணி |
பொம்மை நாயகி | இரவு 10 மணி |
ஜெயா டிவி
திரைப்படங்கள் | ஒளிபரப்பாகும் நேரம் (13 மார்ச் 2025) |
பரமசிவன் | நள்ளிரவு 2 மணி |
மைக்கேல், மதன, காம, ராஜன் | காலை 9 மணி |
தலைநகரம் | மதியம் 1:30 மணி |
சிவகாசி | மாலை 6:30 மணி |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]