இந்த மாதம் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது, இந்த கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை அன்றும் மேற்கொள்ள பல முன்னணி தமிழ் தொலைக்காட்சிகள் முடிவு செய்து இந்த வார ‘Sunday Special’ படங்களை வகுத்துள்ளனர்.
சன் டிவி
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
M.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி | காலை 9.30 மணி |
அண்ணாத்த | மாலை 6.30 மணி |
கே டிவி
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
நெஞ்சினிலே | காலை 7 மணி |
கண்டேன் காதலை | காலை 10 மணி |
குண்டூர் காரம் | மதியம் 1 மணி |
வெடி | மாலை 4 மணி |
சார்லி சாப்ளின் | இரவு 7 மணி |
கழுகு | இரவு 10.30 மணி |
சன் லைப்
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
நவரத்தினம் | காலை 11 மணி |
வல்லவன் ஒருவன் | மாலை 3 மணி |
ஜீ தமிழ்
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
கா.பே.ரணசிங்கம் | மதியம் 2.30 மணி |
It's time for Movie🎥🍿
— Zee Tamil (@ZeeTamil) March 8, 2025
Ka Pe Ranasingam | Sunday Cinema Virunthu | Mar 9, Tomorrow 2.30 PM#KaPeRanasingam #SundayCinemaVirunthu #VijaySethupathi #AiwsharyaRajesh #ZeeTamil pic.twitter.com/CCVKWz6os7
ஜீ திரை
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
ராஜா ரங்குஸ்கி | காலை 10 மணி |
கோலமாவு கோகிலா | மதியம் 12 மணி |
சேதுபதி | மாலை 3 மணி |
தி வாரியர் | மாலை 6 மணி |
Read More: ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘Kingston’ – பட திரை விமர்சனம்
ஜெயா டிவி
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
நிலாவே வா | காலை 9 மணி |
மேட்டுக்குடி | மதியம் 1.30 மணி |
லிங்கா | மாலை 6.30 மணி |
ஜெயா மூவி
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
ஜீ | காலை 10 மணி |
கோபுர தீபம் | மதியம் 1 மணி |
தமிழ் | மாலை 4 மணி |
பூலோகம் | இரவு 7 மணி |
Colors தமிழ்
திரைப்படம் | ஒளிபரப்பாகும் நேரம் |
திட்டம் இரண்டு | காலை 11 மணி |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]