Home Television Top Tamil Serial’களின் இந்த வார ப்ரோமோ வீடியோக்கள்!

Top Tamil Serial’களின் இந்த வார ப்ரோமோ வீடியோக்கள்!

இந்த வாரம் முதல் 10 இடத்தில உள்ள SERIAL-கள். 

by Sudhakaran Eswaran

இந்த வாரம் முதல் 10 இடத்தில உள்ள SERIAL-கள்

பிரபல TV சேனல்களான SUN TV, VIJAY TV, ZEE TAMIL ஆகியவற்றில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் TRP ரேட்டிங் அடிப்படையில் மக்களை சென்றடைகிறது. அந்தவகையில் TAMIL SERIAL-கள் பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிங்க பெண்ணே சீரியல்

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் இந்த வாரத்தில் 8.81 TRP புள்ளிகள் கொண்டு முதலிடத்தில் உள்ளது.மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள்.  

கயல் சீரியல்

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 8.38 TRP  புள்ளிகள் கொண்டு இரண்டாவதாக உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

எதிர்நிச்சல் சீரியல்

2022-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரத்தில் 7.54 TRP புள்ளிகள் பெற்றும் மூன்றாவது இடத்தில்  உள்ளது. மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்ரியா இசை போன்றவர்கள் முக்கியமானவர்கள். 

வானத்தைப்போல

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம்  7.48 TRP  புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில்  உள்ளது. 

சிறகடிக்க ஆசை சீரியல்

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 7.15 TRP புள்ளிகள் கொண்டு ஐந்தாவது இடத்தில்  உள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.  

சுந்தரி 2

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 6.62 TRP புள்ளியில் 6-வது இடத்தில் உள்ளது. 

பாக்கியலட்சுமி சீரியல்

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.25 TRP புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள்.  

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 5.57 TRP புள்ளிகள் கொண்டு 9-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். 

சின்ன மருமகள் சீரியல்

இதில் நவீன் குமார், ஸ்வேதா முக்கியமானவர்கள். இந்த வாரம் 5.35  TRP புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. 

விறுவிறுப்பான, எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் Tamil serial-கள்…

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.