Home Television இந்த வாரம் என்னாச்சு…பார்க்கும் ஆவலை ஏற்படுத்தும் Tamil Serial’கள்…

இந்த வாரம் என்னாச்சு…பார்க்கும் ஆவலை ஏற்படுத்தும் Tamil Serial’கள்…

வார வாரம் அடுத்து என்ன நடக்கும் என ஆவலை தூண்டும் விதமாக ஓவ்வொரு வாரமும் ப்ரோமோ வெளியிட்டு வரும் சீரியல்கள். இந்த வாரம் எந்த சீரியல் எந்த இடத்தை பிடித்தது என பார்க்கலாம்.

by Sudhakaran Eswaran

வார வாரம் அடுத்து என்ன நடக்கும் என ஆவலை தூண்டும் விதமாக ஓவ்வொரு வாரமும் ப்ரோமோ வெளியிட்டு வரும் சீரியல்கள். இந்த வாரம் எந்த சீரியல் எந்த இடத்தை பிடித்தது என பார்க்கலாம். 

சன் டிவி 

சிங்க பெண்ணே:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘சிங்கப் பெண்ணே‘. இதில் மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா, அமல் ஜித் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.கடந்த வாரம் முதலிடம் இருந்த நிலையில் இந்த வாரமும் 9.26 டி.ஆர்.பி. புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 

கயல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கயல்’. இதில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், அபி நவ்யா முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். இந்த வாரம் கயல் சீரியல் 9.05 டி.ஆர்.பி புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 

எதிர் நீச்சல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘எதிர்நீச்சல்’. இதில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்ரியா இசை, வேல ராமமூர்த்தி முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.  சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல்  சீரியல் 8.00 டி.ஆர்.பி. புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில உள்ளது.  

வானத்தைப்போல:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘வானத்தைப்போல’. இதில் ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த், சாந்தினி பிரகாஷ் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம்  7.41 டி.ஆர்.பி. புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில உள்ளது. 

விஜய் டிவி:

சிறகடிக்க ஆசை:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘சிறகடிக்க ஆசை’. இதில் வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன், அனிலா ஸ்ரீகுமார் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 8.18 டி.ஆர்.பி. புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 

பாக்கியலட்சுமி 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘பாக்கியலட்சுமி’. இதில் கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். விஜய் டிவியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இந்த வாரம் 6.64 டி.ஆர்.பி. புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில உள்ளது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’. இதில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.  விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒலிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.41 டி.ஆர்.பி. புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில உள்ளது. 

சின்ன மருமகள்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘சின்ன மருமகள்’. இதில் நவீன் குமார், ஸ்வேதா, OAK சுந்தர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் திடுக்கிடும் சில சம்பவங்கள் கொண்டு ப்ரோமோ வெளியிட்டுள்ளது 

ஜீ தமிழ்

கார்த்திகை தீபம்:

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கார்த்திகை தீபம்’. இதில் கார்த்திக் ராஜ், ஆர்த்திகா, ராஜேஷ், மீரா கிருஷ்ணா முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பல திருப்பங்கள் ஏற்படும் விதமாக ப்ரோமோ வெளியிட்டிருந்தது. 

அண்ணா:

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் இந்த வாரம் 4.38 டி.ஆர்.பி. புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில உள்ளது. 

நாள தமயந்தி:

ஜீ தமிழ் டிவியில் விறு விறுப்பு நிறைந்த நாள தமயந்தி தொடர் இந்த வாரம் மூன்றாவது இடத்தில உள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.