Home Serial ‘சிறகடிக்க ஆசை’ மீண்டும் முதலிடம்… கடந்த வாரம் ஏன் சரிந்தது? இந்த வாரம் TRP Rating

‘சிறகடிக்க ஆசை’ மீண்டும் முதலிடம்… கடந்த வாரம் ஏன் சரிந்தது? இந்த வாரம் TRP Rating

தமிழ் சீரியல்களை ஒவ்வொரு வாரமும் மதிப்பிட்டு, அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து வெளியாகும் TRP தரவரிசை, ஆகஸ்ட் மாதம் நான்காவது வாரத்திற்கு வெளியாகியது.

by charles.atr

இந்த வாரத்துக்கான டிவி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரம் ‘BARC’ எனச்சொல்லப்படும் டிஆர்பி ரேட்டிங்கை வெளியிடும் அமைப்பு ரேட்டிங் மீட்டர் வைத்திருந்த வீடுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜய் டிவியின் ரேட்டிங் தடாலடியாக சரிந்தது. இந்த வாரம் அந்த மீட்டர் பிரச்சனை சரிசெய்யப்பட்டதால் மீண்டும் உயர்ந்திருக்கிறது விஜய் டிவியின் ரேட்டிங்!

இந்த வார ரேட்டிங்படி மீண்டும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை 10 ப்ளஸ் ரேட்டிங்கோடு முதலிடம் பிடித்திருகிறது. சிறகடிக்க ஆசை கடந்த வாரம் 7.75 ஆக குறைந்த நிலையில் இந்தவாரம் 10.04 ரேட்டிங்கோடு முதலிடம் பிடித்திருக்கிறது. சன் டிவியின் சிங்கப்பெண்ணே இரண்டாம் இடம்பிடிக்க, பாக்கியலட்சுமி மூன்றாம் இடம்பிடித்திருக்கிறது. டாப் 10 சீரியல்களின் TRP Rating அட்டவணை இங்கே!

TRP வரிசைசீரியல்TRP ரேட்டிங்
1சிறகடிக்க ஆசை10.04 TRP
2சிங்கப்பெண்ணே8.18 TRP
3பாக்கியலட்சுமி7.68 TRP
4கயல்7.59 TRP
5பாண்டியன் ஸ்டோர்ஸ்7.20 TRP
6வானத்தைப்போல7.19 TRP
7மல்லி7.18 TRP
8மருமகள்6.92 TRP
9சின்ன மருமகள்6.88 TRP
10சுந்தரி6.61 TRP

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.