Home Serial VIJAY TV-யில் திரவியம் நடிக்கும் புதிய சீரியலான ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ எப்போது ஆரம்பமாகப்போகிறது தெரியுமா?

VIJAY TV-யில் திரவியம் நடிக்கும் புதிய சீரியலான ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ எப்போது ஆரம்பமாகப்போகிறது தெரியுமா?

'ஈரமான ரோஜாவே' மூலம் ஃபேமஸான திரவியம் ராஜகுமாரன் நடிக்கும் புதிய சீரியலான 'வீட்டுக்கு வீடு வாசப்படி'யின் ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

by Santhiya Lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘தமிழும் சரஸ்வதியும்’. இந்த சீரியல் 2021-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி முதல் தற்போது வரை 713  எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 

இந்த வாரத்துடன் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் முடிவடைகிறதாம். இதற்கு பதிலாக ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்ற புதிய சீரியல் விஜய் டிவியில் வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் திங்கள் – வெள்ளி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகப்போகிறதாம். 

சரிகிறதா Vijay TV’யின் செல்வாக்கு… ரூரல் ரேட்டிங்கில் முந்தும் Zee Tamil!

தற்போது, இந்த சீரியலுக்கான புதிய ப்ரோமோ வீடியோ விஜய் டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதில் ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் மூலம் ஃபேமஸான திரவியம் ராஜகுமாரன் தான் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் சுகேஷ் ராஜேந்திரன், அவினாஷ் அசோக், அனாமிகா மகி, ஆர்த்தி சுபாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.