Home Serial TRP rating அதிரடி கிளப்பும் விஜய் டிவி!!

TRP rating அதிரடி கிளப்பும் விஜய் டிவி!!

by Santhiya Lakshmi

ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியாகும் சின்னத்திரைக்கான மார்க் ஷீட்டான TRP rating அதிரடி கிளப்பும் விஜய் டிவி!!இன்று காலை வெளியானது. இதில் இந்த வாரமும் விஜய் டிவியின் ‘Siragadikka Aasai ’ 9.87 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் இருப்பதோடு, விரைவில் 10 டிஆர்பியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

siragadikka aasai

சிறகடிக்க ஆசை’யைத் தொடர்ந்து அடுத்த இரண்டு இடங்களையுமே விஜய் டிவியே பிடித்திருக்கிறது. ‘பாக்யலட்சுமி’ 8.69 டிஆர்பியுடன் இரண்டாம் இடத்தைப்பிடிக்க, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ 8.17 TRP-யுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியான மூன்று இடங்களையும் சன் டிவி பிடித்திருக்கிறது. சன் டிவியின் ‘கயல்’ 8.14 ரேட்டிங்குடன் நான்காம் இடம் பிடிக்க, ‘சிங்கப்பெண்ணே’ 8.01 ரேட்டிங்குடன் ஐந்தாம் இடமும், ‘எதிர்நீச்சல்’ 7.90 டிஆர்பியுடன் ஆறாம் இடமும் பிடித்திருக்கிறது.

விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ 6.88 ரேட்டிங்குடன் ஏழாம் இடத்தைப்பிடிக்க, சன் டிவியின் ‘வானத்தைப்போல’ 6.86 ரேட்டிங்குடன் எட்டாவது இடத்தைப்பிடித்திருக்கிறது. விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சின்ன மருமகள்’ தொடர் 6.82 ரேட்டிங்குடன் ஒன்பதாவது இடமும், சன் டிவியின் ‘மல்லி’ பல வாரங்களுக்குப்பிறகு டாப் டென்னில் 6.74 ரேட்டிங்குடன் பத்தாவது இடமும் பிடித்திருகிறது.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.