Home Serial ‘சுந்தரி’ க்ளைமேக்ஸ் ஷூட்டிங்… ஏழு மணிக்கு வரப்போகும் ‘மூன்று முடிச்சு’!

‘சுந்தரி’ க்ளைமேக்ஸ் ஷூட்டிங்… ஏழு மணிக்கு வரப்போகும் ‘மூன்று முடிச்சு’!

ஆகஸ்ட் 10-ம் தேதியோடு சுந்தரி சீரியல் முடிவடைகிறது. 'சுந்தரி' சீரியலுக்கு பதிலாக இரவு 7 மணிக்கு 'மூன்று முடிச்சு' சீரியல்.

by Vinodhini Kumar

சன் டிவி தொடர்ந்து தனது பழைய சீரியல்களை எல்லாம் மாற்றிவருகிறது. அந்த வரிசையில் 1000 எபிசோடுகளைக் கடந்துவிட்ட ‘சுந்தரி’யை முடிக்கச்சொல்லி காவேரி கலாநிதிமாறனிடம் இருந்து உத்தரவு பறந்துவிட்டது. அதனால் தற்போது சுந்தரியின் க்ளைமேக்ஸ் சீன்கள் ஷூட் செய்யப்பட்டுவருகின்றன. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியோடு Sundari சீரியல் முடிவடைகிறது.

சுந்தரி serial

1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி சாதனை படைத்த சீரியலுக்கு எண்டு கார்டு போடும் SUN TV!

இனி ‘Sundari’ சீரியலுக்கு பதிலாக இரவு 7 மணிக்கு ‘மூன்று முடிச்சு’ என்கிற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதன் ப்ரோமோ நேற்று வெளியானது.

Actress Swathi Konde

மூன்று முடிச்சு சீரியலில் நந்தினி என்கிற ஹீரோயின் கேரெக்டரில் ‘ஈரமான ரோஜாவே’ மூலம் புகழ்பெற்ற ஸ்வாதி கொண்டே நடிக்கிறார். ஜி தமிழின் ‘சண்டக்கோழி’, ‘புதுப் புது அர்த்தங்கள்’ சீரியல் மூலம் புகழ்பெற்ற நியாஸ் ஹீரோவாக நடிக்கிறார். வாரணம் ஆயிரம் பட பாணியில் காதல் தோல்வியால் குடிகாரனாகும் நியாஸை, ஸ்வாதி திருத்தப்போவதே இந்த சீரியலின் கதை!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.