ஆகஸ்ட் 19 வரும் திங்கள் கிழமை முதல் சன் டிவியில் “மூன்று முடிச்சு” என்ற Serial இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் Serial என்றாலே தனி கவனம் மக்கள் மத்தியில் ஏற்படும். அந்த வகையில் சில சீரியல்கள் முடிவுக்கு வரும் நிலையில் புது சீரியல்கள் வர தொடங்கியுள்ளன.
சன் டிவி சீரியல்கள் மத்த டிவி சீரியல்களை ஒப்பிடும் போது TRP ரேட்டிங்கில் எப்போதும் அதிகரித்தே இருக்கும். அதற்க்கு காரணம் சன் டிவி சீரியல்களின் அணுகுமுறைதான்.
விஜய் டிவியில் நடித்து வந்த அலியா மனசா, கேப்ரில்லா மற்றும் ஜீ தமிழ் சேனலில் நடித்து வந்த சைத்ரா ரெட்டி போன்றவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலில் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 நாடகத்தில் கேப்ரில்லாவின் அக்காவாக நடித்த சுவாதி தற்போது மூன்று முடிச்சு சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் ப்ரோமவில் அம்மா, மகனுக்கு இடையேயான பிரச்சனை கொண்டு வீட்டில் நடக்கும் விசேஷத்தின் போது கலாட்டா செய்யும் மகன், அதை தட்டி கேட்கும் அம்மா. இதுவரை அம்மா, மகனுக்கு இடையே நடைபெறும் சண்டை என எந்த சீரியலிலும் வராத கதையை கொண்டு எடுத்துள்ளனர் என தெரிகிறது.
அடுத்த ப்ரோமோ வீடியோவில் கிராமத்தில் அப்பா, பாட்டி, தங்கைகள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் நந்தினி.
நியாஸ் கான் – சூர்யா:

ஸ்வாதி – நந்தினி

ப்ரீத்தி சஞ்சீவ் – சுந்தரவள்ளி(சூர்யாவின் அம்மா )

மூன்று முடிச்சு serial வரும் திங்கள் கிழமை ஆகஸ்ட் 19 முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
TV சேனல் | சன் டிவி |
சீரியல் பெயர் | மூன்று முடிச்சு |
சீரியல் இயக்குனர் | நந்தன் சி முத்தையா |
ஒளிபரப்பு தேதி , ஒளிபரப்பாகும் நேரம் | ஆகஸ்ட் 19, 2024 , 8.30 PM |
நடிகர்கள் | நியாஸ் கான் – சூர்யா, ஸ்வாதி – நந்தினி, ப்ரீத்தி சஞ்சீவ் – சுந்தரவள்ளி, தேனி முருகேசன், பிரபாகரன், கிருத்திகா, காவ்யா பெல்லு |
மொழி | தமிழ் |
OTT தளம் | sun NXT |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]