Home Serial ‘Priyamaana Thozhi’யை முடித்துவைக்கும் Sun Tv… மே 6 முதல் Punnagai Poove!

‘Priyamaana Thozhi’யை முடித்துவைக்கும் Sun Tv… மே 6 முதல் Punnagai Poove!

Sun TV New serial வரும் மே 6 முதல் சைத்ரா சக்காரி நடிக்கும் 'புன்னகைப் பூவே' தொடரை ஒளிபரப்ப இருக்கிறது.

by Naveen Dhayalan

சன் டிவியில் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பிரியமான தோழி’. 590 எபிசோடுகளைக் கடந்த ‘பிரியமான தோழி’ தொடரை முடித்துவிட்டு வரும் திங்கள் முதல் புதிய ‘Punnagai Poove’ சீரியலை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்ப இருக்கிறது சன்டிவி.

சன் டிவி தனது பகல் மற்றும் இரவு நேர சீரியல்களை முழுவதுமாக மாற்றிவருகிறது. ஏற்கெனவே மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பான ‘அருவி’ தொடரை 12 மணிக்கு மாற்றிவிட்டு ‘லட்சுமி’ எனும் தொடரைக் கடந்த மாதம் ஒளிபரப்பத் தொடங்கியது சன்டிவி. 

இப்போது அடுத்த மாற்றமாக வரும் மே 6 முதல் சைத்ரா சக்காரி நடிக்கும் ‘புன்னகைப் பூவே’ தொடரை ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.