Home Serial Sun Tv New Serial – சன் டிவியின் ‘ராமாயணம்’ புதிய தொடர்!!

Sun Tv New Serial – சன் டிவியின் ‘ராமாயணம்’ புதிய தொடர்!!

Sun Tv New Tamil serial சீதையின் இதயநாயகன் 'ராமாயணம்' என ப்ரோமோ வெளியிட்டிருக்கிறது.

by Naveen Dhayalan

Sun Tv தன்னுடைய அடுத்தடுத்த புதிய தொடர்களை அறிவித்துக்கொண்டேயிருக்கிறது. இடையில் நிறுத்திவைத்திருந்த அமானுஷ்ய தொடரான ‘அனாமிகா’ தொடரை மீண்டும் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கும் சன் டிவி கூடவே ‘ராமாயணம்’ தொடருக்கான ப்ரோமோவையும் வெளியிட்டிருக்கிறது.

ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற சேனல்களே பக்தி சீரியல்களை நிறுத்திவிட்ட நிலையில் சன் டிவியில் ‘ராமாயணம்’ தொடர் விரைவில் ஒளிபரப்பப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 
சன் டிவியோ சீதையின் இதயநாயகன் ‘ராமாயணம்’ என ப்ரோமோ வெளியிட்டிருக்கிறது. ஒருபக்கம் இந்த தொடருக்காக எதிர்ப்பு இருந்தாலும் டிஆர்பி-யாக பார்க்கும்போது சீரியல் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்கிற கனவில் இருக்கிறது சன் டிவி தரப்பு.

சொதப்புகிறதா சன் டிவி… ராமாயணத்துக்காக ‘Anandha Ragam’ மாற்றப்படுவது ஏன்?

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.