Home Serial ‘Siragadikka Aasai’யுடன் போட்டிபோடப்போகும் ‘Singappenney’!

‘Siragadikka Aasai’யுடன் போட்டிபோடப்போகும் ‘Singappenney’!

நேர மாற்றத்தால் ‘Singappenney’, விஜய் டிவியின் ‘Siragadikka Aasai’, ஜீ தமிழின் ‘கார்த்திகை தீபம்' ஆகிய தொடர்களோடு நேரடியாக மோத இருக்கிறது!

by Santhiya Lakshmi

சமீபத்தில் தனது லேட் நைட், ஆரம்பநேர ப்ரைம் டைம் சீரியல்களின் நேரத்தை மாற்றியமைத்த சன் டிவி தற்போது கோர் ப்ரைம் டைம் எனச்சொல்லப்படும் 8-10 மணிவரையிலான சீரியல்களில் மாற்றத்தைக்கொண்டுவந்திருக்கிறது. 

சமீபமாக சன் டிவியின் நம்பர் 1 சீரியலாக டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பெற்றுவரும் சீரியல் ‘Singappenney’.  தொலைக்காட்சிகளில் மிக முக்கிய டைம் ஸ்லாட் என கருத்தப்படும் 9மணிக்கு வரும் திங்கள்(10-06-2024) முதல் ஒளிபரப்பாக இருக்கிறது ‘சிங்கப்பெண்ணே’. 

‘Singappenney’ 9 மணிக்கு மாறுவதால் 8 மணிக்கு சிங்கப்பெண்ணே ஒளிபரப்பான நேரத்தில் கேப்ரியெல்லா, ராகுல் ரவி நடிக்கும் புதிய தொடரான ‘மருமகள்’ ஒளிபரப்பாக இருக்கிறது. 

Untitled design 43

இதற்கிடையே தமிழ் தொலைக்காட்சிகளில் நம்பர் 1 சீரியலாக இருந்த ‘எதிர்நீச்சல்’ இந்த வாரம் சனிக்கிழமையோடு விடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

இந்த நேர மாற்றத்தால் ‘சிங்கப்பெண்ணே’, விஜய் டிவியின் ‘Siragadikka Aasai’, ஜீ தமிழின் ‘கார்த்திகை தீபம்’ ஆகிய தொடர்களோடு நேரடியாக மோத இருக்கிறது!

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.