பல ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் மற்றும் புது புது நாடகங்களை தமிழ் மக்கள் விரும்பும் வகையில் ஒளிபரப்பி, தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய சேனலாக கொடிகட்டி பறந்து வருகிறது. இந்த சேனலில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் அனைத்துமே அனைவரும் விரும்பும் வகையில், குடும்பம் சார்ந்த கதைகளை கொண்டுள்ளது.
Read More: March 2025 – திரையரங்கில் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்கள் அனைத்திற்குமே குடும்ப பெண்கள் அனைவருமே ரசிகர்களாக உள்ளனர். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர், பெண்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் எடுத்துரைப்பதால் உலகில் பல பெண்கள் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
இப்படி அனைவரும் விரும்பும் சன் டிவி(Sun TV) யில் 2025 ம் ஆண்டில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அனைத்து சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்திற்கான பட்டியல் பின்வருமாறு காணலாம்.
சன் டிவி (Sun TV) சீரியல்களின் பெயர்கள் மற்றும் ஒளிபரப்பு நேரம்
சீரியல் பெயர் | ஒளிபரப்பு நேரம் |
செவ்வந்தி | 11 AM |
பூங்கொடி | 11:30 AM |
புனிதா | 12 PM |
மணமகளே வா | 12:30 PM |
புன்னகை பூவே | 1 PM |
புது வசந்தம் | 1:30 PM |
இலக்கியா | 2 PM |
லட்சுமி | 2:30 PM |
ஆனந்த ராகம் | 3 PM |
ராமாயணம் (டப்பிங் சீரியல்) | 6:30 PM |
அன்னம் | 7 Pm |
கயல் | 7:30 Pm |
மருமகள் | 8 PM |
மூன்று முடிச்சு | 8:30 PM |
சிங்கப்பெண்ணே | 9 PM |
எதிர்நீச்சல் | 9:30 PM |
ரஞ்சனி | 10 PM |
மல்லி | 10:30 PM |
Read More: ஜீ தமிழ் (Zee Tamil) சேனலில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் சீரியல்களின் பட்டியல்!
இந்த பல சீரியல்களில் உங்கள் மனம் கவர்ந்த சீரியல் எது?
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com