Home Serial ‘சிங்கப் பெண்ணே’ டு ‘கார்த்திகை தீபம்’… டாப் 10 தமிழ் டிவி சீரியல்களின் இந்த வார ப்ரோமோ வீடியோக்கள்!

‘சிங்கப் பெண்ணே’ டு ‘கார்த்திகை தீபம்’… டாப் 10 தமிழ் டிவி சீரியல்களின் இந்த வார ப்ரோமோ வீடியோக்கள்!

by Sivaanantham RB


பிரபல டிவி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டாப் 10 சீரியல்களின் இந்த வார (2024 ஏப்ரல் இரண்டாவது வாரம்) ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியிருக்கிறது.  

சிங்கப் பெண்ணே

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல் ‘சிங்கப் பெண்ணே’. இந்த சீரியலில் மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா, அமல் ஜித் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை தனுஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் TRP ரேட்டிங்கில் ‘சிங்கப் பெண்ணே’ தான் 1-வது இடத்தை பிடித்து மாஸ் காட்டியிருக்கிறது. தற்போது, சன் டிவி யூடியூப் சேனலில் இதன் இந்த வார (2024 ஏப்ரல் இரண்டாவது வாரம்) ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

கயல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல் ‘கயல்’. இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், அபி நவ்யா, உமா ரியாஸ் கான் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை பி.செல்வம் இயக்கி வருகிறார். கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் TRP ரேட்டிங்கில் ‘கயல்’ தான் 2-வது இடத்தை பிடித்து மாஸ் காட்டியிருக்கிறது. தற்போது, சன் டிவி யூடியூப் சேனலில் இதன் இந்த வார (2024 ஏப்ரல் இரண்டாவது வாரம்) ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்ரியா இசை, வேல ராமமூர்த்தி, சபரி பிரஷாந்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை வி.திருச்செல்வம் இயக்கி வருகிறார். கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் TRP ரேட்டிங்கில் ‘எதிர்நீச்சல்’ தான் 3-வது இடத்தை பிடித்து மாஸ் காட்டியிருக்கிறது. தற்போது, சன் டிவி யூடியூப் சேனலில் இதன் இந்த வார (2024 ஏப்ரல் இரண்டாவது வாரம்) ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

வானத்தைப்போல

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல் ‘வானத்தைப்போல’. இந்த சீரியலில் ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த், சாந்தினி பிரகாஷ், அஸ்வந்த் கார்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை R.K இயக்கி வருகிறார். கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் TRP ரேட்டிங்கில் ‘வானத்தைப்போல’ தான் 4-வது இடத்தை பிடித்து மாஸ் காட்டியிருக்கிறது. தற்போது, சன் டிவி யூடியூப் சேனலில் இதன் இந்த வார (2024 ஏப்ரல் இரண்டாவது வாரம்) ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல் ‘சிறகடிக்க ஆசை’. இந்த சீரியலில் வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன், அனிலா ஸ்ரீகுமார், பாக்யலக்ஷ்மி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை எஸ்.குமரன் இயக்கி வருகிறார்.  கடந்த வாரம் TRP ரேட்டிங்கில் 6-வது இடத்தில் இருந்த ‘சிறகடிக்க ஆசை’ இந்த வாரம் 5-வது இடத்தை பிடித்து மாஸ் காட்டியிருக்கிறது. தற்போது, விஜய் டிவி யூடியூப் சேனலில் இதன் இந்த வார (2024 ஏப்ரல் இரண்டாவது வாரம்) ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.


இனியா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல் ‘இனியா’. இந்த சீரியலில் ஆல்யா மானசா, ரிஷி, பிரவீனா, சந்தான பாரதி, ரியாஸ் கான் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை ஸ்டாலின் இயக்கி வருகிறார். கடந்த வாரம் TRP ரேட்டிங்கில் 5-வது இடத்தில் இருந்த ‘இனியா’ இந்த வாரம் 6-வது இடத்துக்கு வந்துவிட்டது. தற்போது, சன் டிவி யூடியூப் சேனலில் இதன் இந்த வார (2024 ஏப்ரல் இரண்டாவது வாரம்) ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல் ‘சுந்தரி’. இந்த சீரியலில் கேப்ரில்லா செலஸ், கிருஷ்ணா ரகுநாதன், ஜிஷ்ணு மேனன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை அழகர் சாமி இயக்கி வருகிறார். கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் TRP ரேட்டிங்கில் ‘சுந்தரி’ தான் 7-வது இடத்தை பிடித்திருக்கிறது. தற்போது, சன் டிவி யூடியூப் சேனலில் இதன் இந்த வார (2024 ஏப்ரல் இரண்டாவது வாரம்) ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’. இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை ஐ.டேவிட் இயக்கி வருகிறார். கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் TRP ரேட்டிங்கில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தான் 9-வது இடத்தை பிடித்திருக்கிறது. தற்போது, விஜய் டிவி யூடியூப் சேனலில் இதன் இந்த வார (2024 ஏப்ரல் இரண்டாவது வாரம்) ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.