விஜய் தொலைக்காட்சியில் 7 சீசன்களாக அமோகமாக ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சி தான் ‘Bigg Boss தமிழ்’. இந்த நிகழ்ச்சி ‘Big Brother’ என்ற பிரபல Dutch நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவான நிகழ்ச்சியாகும். இதில் வெளியுலகத்தில் இருந்து விலகி, எந்த வித தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் வசிப்பது தான் இந்த நிகழ்ச்சியின் விதிகள்.

இப்படியான நிகழ்ச்சியின் நோக்கம் உளவியல் ரீதியாக மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதாகும். தமிழில் இந்த நிகழ்ச்சி 7 சீசன்களாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க, பல லட்ச பார்வையாளர்களை கவர்ந்தது.
இதில் ஆச்சரியமூட்டும் ஒரு பொருத்தம் ஒன்று இதுவரை நடந்துவருகிறது. 7 சீசன்களாக Bigg Boss நிகழ்ச்சியை வென்றவர்கள் அனைவரும் A ,R, M என்ற எழுத்தில் பெயர்களை கொண்டுள்ளனர். இந்த எழுத்துக்கள் இதே வரிசையில் அமைந்தும் உள்ளது கடந்த சீசன் வரை நடைபெறுவது ஆச்சரியமான தொடர்பாகும்.
Bigg Boss சீசன் | வெற்றியாளர்கள் பெயர் |
---|---|
Season 1 | Aarav |
Season 2 | Riythvika |
Season 3 | Mugen Rao |
Season 4 | Aari Arjunan |
Season 5 | Raju Jeyamohan |
Season 6 | Mohammed Azeem |
Season 7 | Archana Ravichandran |
பிக் பாஸ் சீசன் வெற்றியாளர்கள் பெயர் இப்படியான வரிசையில் அமைவதால், இந்த சீசனில் ‘R‘ என்ற எழுத்தில் தொடங்கும் போட்டியாளர் யார்? ‘R’ என தொடங்கும் போட்டியாளர் வெற்றிபெறுவாரா? என்ற கேள்விகள் விரைவில் வெளிப்படையாக தெரியவரும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]