“ஜோடி ஆர் யூ ரெடி” என்பது 2024 ஆம் ஆண்டு ரியாலிட்டி தொலைக்காட்சி நடன போட்டி நிகழ்ச்சியாகும், இது ஜோடியின் பதினொன்றாவது பகுதியாகும். இந்த நிகழ்ச்சியை ரியோ ராஜ் மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்க, நடிகை மீனா, நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் மற்றும் ஸ்ரீதேவி விஜய்குமார் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
இது ஜனவரி 20, 2024 அன்று திரையிடப்பட்டது, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் கிடைக்கும். இந்த வடிவமைப்பில் 20 திறமையான ஆண் நடனக் கலைஞர்கள் தொலைக்காட்சி பிரபலங்களுடன் ஜோடியாக ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நடன பாணிகள் நடனம் போட்டி ஆகும்.
இந்த நடன போட்டியில் இதுவரை 4 ஜோடிகள் வெளியேற்ற பட்டனர் அவர்கள் யார் என்று பார்போம்.
தமிழ்செல்வி – பிரசாந்த்

தமிழ்செல்வி மற்றும் பிரசாந்த் ஜோடி போட்டியாளர்களாக நிகழ்ச்சியில் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொரு வாரமும் பல்வேறு நடன பாணிகள் மற்றும் புதிய புதிய Theme’யில் போட்டியிட்டனர். அவர்களின் நடனம் நடுவர்களை கவர்தது .
தமிழ்செல்வி ஒரு influencer அவர். இவர்க்கு Instagram’யில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இவர் போடும் reels பார்க்கவே பலலட்ச ரசிகர்கள் உள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக, தமிழ்செல்வி மற்றும் பிரசாந்து ஆகியோர் Silver Zone challenge’யை எதிர்கொண்டு எபிசோட் 8 இல் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் Wild card entry’யில் பங்குயேற்கபோவதாக நிகழ்ச்சியில் கூறியிருந்தனர்.
சோஹைல் – ஷுபாங்கி

சோஹைல் மற்றும் ஷுபாங்கி இருவரும் இணைந்து “ஜோடி” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தனர், அங்கு அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சோஹைல் மற்றும் சுபாங்கி வெளியேற்றப்பட்டனர், இது நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்களின் தொடர்ச்சியான ஈர்க்கக்கூடிய வகையில் அவர்கள் நடனம் இருந்தபோதிலும் சமிபத்தில் 90’s Vibe சுற்றில் அவர்கள் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் Wild card entry’யில் பங்குயேற்கபோவதாக நிகழ்ச்சியில் கூறியிருந்தனர். சுபாங்கி ஒரு சமூக ஊடக செல்வாக்கு மற்றும் influencer நடிகையாக பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்து, ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தார்.
ரேஷ்மா முரளிதரன் – சுபம்

ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஷுபம் ஆகியோர் தங்கள் சிறப்பான நடனத்தால் அனைவரையும் கவர்த்தனர். சமீபத்திய எபிசோடில், அவர்கள் நடத்தின் திறமையை அவர்களுக்கு “best performers of the week” என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது.
2 இன் 1 சுற்றில் அவர்களுக்கு கடைசி சுற்றாக மாறிவிட்டது. அனைத்து போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது அவர்களின் நடனம் நடுவர்களால் மதியில் மிகவும் ஈர்க்கப்படவில்லை.
ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஷுபம் அவர்களின் நடன தவறுகளை சரிசெய்து மீட்டும் Wild card entry’யில் பங்குயேற்கபோவதாக உள்ளனர்.
மோகன் மற்றும் திவ்யதர்ஷினி

மோகன் மற்றும் திவ்யதர்ஷினி சீசன் முழுவதும் வசீகரிக்கும் நடனத்தை வழங்க ஒரு ஜோடியாக இருந்தனர். அவர்களின் partnership அவர்களின் நடன நுணுக்கத்தை வெளிப்படுத்தவும், அவர்களின் திறமை மற்றும் பார்வையாளர்களை மகிழ்விப்பதை நோக்கமாகக் கொண்டது.
மோகன் & திவ்யதர்ஷினி எதிர்பாராதவிதமாக “Keep In touch” சுற்றில் போட்டியிலிருந்து வெளியேறினர். இந்த சுற்றில் இவர்களின் நடனம் நடுவராலும் ஈர்க்கப்படவில்லை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]