Home shows SunTv’யில் ‘Cook With Comali’ டீம்… இன்று இரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

SunTv’யில் ‘Cook With Comali’ டீம்… இன்று இரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன்று இரவு 8 மணிக்கு இந்தப்புதிய சமையல் ஷோ பற்றிய ப்ரோமோவை வெளியிடுகிறது சன் டிவி.

by Santhiya Lakshmi

விஜய் டிவியில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நான் ஃபிக்‌ஷன் ரியாலிட்டி ஷோக்களை இயக்கிக்கொண்டிந்தவர் ரவுஃபா. இவரது மீடியா மேசன்ஸ் நிறுவனம்தான் சூப்பர் சிங்கர், Cook With Comali நிகழ்ச்சிகளை தயாரித்துவந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு விஜய் டிவிக்கும், ரவுஃபாவின் மீடியா மேசன்ஸ் நிறுவனத்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட ரவுஃபா விஜய் டிவியில் இருந்து வெளியேறினார்.

இதனால் விஜய் டிவி சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தயாரிப்பை வேறு நிறுவனத்துக்கு கொடுத்தது. விஜய் டிவியை விட்டு வெளியேறிய ரவுஃபா சன் டிவியில் குக்கு வித் கோமாளி என்கிற அதே கான்செப்ட் ஷோவை இயக்கி தயாரித்திருக்கிறார். குக்கு வித் கோமாளியாயில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட்தான் சன் டிவி ஷோவில் நடுவராக கலந்துகொள்கிறார். குக்கு வித் கோமாளியில் கலந்துகொண்ட பலர் இப்போது சன் டிவி ஷோவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

WhatsApp Image 2024 04 28 at 11.23.51 AM

இன்று இரவு 8 மணிக்கு இந்தப்புதிய சமையல் ஷோ பற்றிய ப்ரோமோவை வெளியிடுகிறது சன் டிவி.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.