Home Television பிரம்மாண்டமாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 10 Grand Finale!

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 10 Grand Finale!

முதல் ஐந்து இடத்தை பிடித்த சூப்பர் சிங்கர்ஸ் யாருனு தெரியுமா?

by Sruthi Balasubramanian

தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன சேனலாக இருக்கிறது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என அனைத்து ரியாலிட்டி ஷோக்களுக்கும் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. 

இந்த நிலையில் இந்த சூப்பர் சிங்கரின் கிராண்ட் ஃபைனல் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் முதல் ஐந்து இடத்தை பிடித்த போட்டியாளர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.

Top 5 Finalists of சூப்பர் சிங்கர்

வின்னர் – ஜான் ஜெரோம்

2ம் இடம் – ஜீவிதா

3ம் இடம் – வைஷ்ணவி

4ம் இடம் – ஸ்ரீநிதி

5ம் இடம் – விக்னேஷ் 

முதலிடத்தை பிடித்து வெற்றி வாகையை சூடிய ஜான் ஜெரோமுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட் மற்றும் 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Title Winner of Super Singer 10

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.