Home Uncategorized Varalaxmi’யின் திருமண அழைப்பிதழ் வழங்கிய ராதிகா சரத்குமார்.

Varalaxmi’யின் திருமண அழைப்பிதழ் வழங்கிய ராதிகா சரத்குமார்.

Varalaxmi'யின் திருமணத்துக்கு கமல்ஹாசன் மற்றும் கனிமொழியை நேரில் சந்தித்து அழைத்துள்ளார் ராதிகா சரத்குமார்.

by charles.atr

நடிகையும் BJP வேட்பாளருமான ராதிகா சரத்குமார் தன்னுடைய கணவர் சரத்குமாருடன் மகள் Varalaxmiயின் திருமணத்திற்கு பிரபலங்களை நேரில் சந்தித்து வருகிறார். DMK MP கனிமொழி மற்றும் DMK- I.N.D.I.A கூட்டணி ஆதரவாளரும் நடிகருமான கமல்ஹாசனை சந்தித்துள்ளார். ஏமாற்றமான தேர்தல் முடிவிற்கு பிறகும் இவர்களை நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

varalaxmi
varalaxmi
varalaxmi
varalaxmi
varalaxmi
varalaxmi

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.